ஒலிவடிவம் · Audio

பழகு தமிழ் அறிவோம்

முனைவர் தமிழண்ணல் · முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

மதுரை வானொலி — 49 வார ஒலிபரப்பு · 42 இயல்கள்

The HINDU-வில் வாரந்தோறும் வெளிவந்த “Know your English” மற்றும் தினமணி-யில் தமிழண்ணல் எழுதி வாரந்தோறும் வெளிவந்த “உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்” வழியில் வகுக்கப்பட்டது. தமிழ் மொழியில் ஏற்படும் ஐயங்களை விளக்கும் கலந்துரையாடல். மதுரை வானொலியில் 49 வாரங்கள் தொடர்ந்து ஒலிபரப்பானதின் முழு ஒலிவடிவம். 10 மணி நேரம் கொண்ட கோப்பு.

எடுத்துக்காட்டு: திருவளர் செல்வன் அல்லது திருவளர்ச் செல்வன், தொலைபேசி அல்லது தொலைப்பேசி, கடைபிடிக்க வேண்டும் அல்லது கடைப்பிடிக்க வேண்டும்.

முழு ஒலிவடிவம்

பழகு தமிழ் அறிவோம் — முழு ஒலிவடிவம் (10 மணி நேரம்)

காணொலிவடிவம்
தனித்தனி இயல்கள் — 42 பகுதிகள்
1

பகுதி 1

(6 இயல்கள்)

இயல் 1

"ஒரு" – "ஓர்" முதல் "சில்லறை" வரை

பழகு தமிழ் அறிவோம் — இயல் 1

QR

இயல் 2

திருமண அழைப்பிதழில் தமிழ்

பழகு தமிழ் அறிவோம் — இயல் 2

QR

இயல் 3

திருக்குறள் சொற்கள்: "பகவன்", "துப்பு" மற்றும் பல

பழகு தமிழ் அறிவோம் — இயல் 3

QR

இயல் 4

வழக்குச் சொற்களின் பின்னால் இருக்கும் தமிழ்

பழகு தமிழ் அறிவோம் — இயல் 4

QR

இயல் 5

"ஊர்" முதல் "நாகரிகம்" வரை

பழகு தமிழ் அறிவோம் — இயல் 5

QR

இயல் 6

"காப்பி", "குழம்பி", "வெஞ்சனம்"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 6

QR
2

பகுதி 2

(6 இயல்கள்)

இயல் 7

"வெள்ளன", "வெளிச்சம்", "பைய"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 7

QR

இயல் 8

"வாழ்க வளமுடன்" – "வளத்துடன்" வேண்டுமா?

பழகு தமிழ் அறிவோம் — இயல் 8

QR

இயல் 9

"திங்கள்", "மாதம்", "நண்பகல்", "மதியம்"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 9

QR

இயல் 10

"மங்களம்", "ஐயம்" மற்றும் வழக்குச் சொற்கள்

பழகு தமிழ் அறிவோம் — இயல் 10

QR

இயல் 11

"கருப்பு", "சிகப்பு", "செம்மை"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 11

QR

இயல் 12

எசகுபிசகு, எடக்குமடக்கு, எக்கச்சக்கம்

பழகு தமிழ் அறிவோம் — இயல் 12

QR
3

பகுதி 3

(5 இயல்கள்)

இயல் 13

ஒலிக்குறிப்புச் சொற்கள்: முனுமுனுப்பு முதல் படபடப்பு வரை

பழகு தமிழ் அறிவோம் — இயல் 13

QR

இயல் 14

எழுத்தும் ஒலியும் – தமிழெழுத்தின் இயல்பு

பழகு தமிழ் அறிவோம் — இயல் 14

QR

இயல் 15

"குண்டக்க மண்டக்க" போன்ற சொற்களின் வழி

பழகு தமிழ் அறிவோம் — இயல் 15

QR

இயல் 16

"சாலை", "சால்", "தர்மச்சாலை"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 16

QR

இயல் 17

"உயிர்", "மெய்", "உடம்பு"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 17

QR
4

பகுதி 4

(5 இயல்கள்)

இயல் 18

"தரிகட்டு" – தடை, கட்டு, வழக்கு

பழகு தமிழ் அறிவோம் — இயல் 18

QR

இயல் 19

நிலைமொழி, வருமொழி, மிகுதல்

பழகு தமிழ் அறிவோம் — இயல் 19

QR

இயல் 20

"கடைபிடிக்க" வேண்டுமா? "கடைப்பிடிக்க" வேண்டுமா?

பழகு தமிழ் அறிவோம் — இயல் 20

QR

இயல் 21

"கட்டு", "கட்டில்", "கைப்பிடி"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 21

QR

இயல் 22

"தொலைபேசி" – "தொலைப்பேசி" மற்றும் பிற தொலைச் சொற்கள்

பழகு தமிழ் அறிவோம் — இயல் 22

QR
5

பகுதி 5

(5 இயல்கள்)

இயல் 23

உப்பு, சுவை, அறுசுவை

பழகு தமிழ் அறிவோம் — இயல் 23

QR

இயல் 24

"நாடு", "நாட்டம்", "பாட்டம்"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 24

QR

இயல் 25

"தற்குறி", "பொறுப்பு" மற்றும் பொருள் மாறுபாடுகள்

பழகு தமிழ் அறிவோம் — இயல் 25

QR

இயல் 26

செய்தி, புலன், விசாரணை, துப்பு

பழகு தமிழ் அறிவோம் — இயல் 26

QR

இயல் 27

"நடவடிக்கை", "நடை", "நடத்தை", "நடனம்"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 27

QR
6

பகுதி 6

(5 இயல்கள்)

இயல் 28

எழுவாய், ஏவல் மற்றும் சொல்லமைப்பு

பழகு தமிழ் அறிவோம் — இயல் 28

QR

இயல் 29

"காக்க காக்க" – வினைச்சொல் வடிவங்களின் வழியே

பழகு தமிழ் அறிவோம் — இயல் 29

QR

இயல் 30

"பொருட்காட்சி", "பகல்", "இரவு", "ஆள்"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 30

QR

இயல் 31

வேற்றுமைத் தொடர்கள் மற்றும் சொற்றொடர் அமைப்பு

பழகு தமிழ் அறிவோம் — இயல் 31

QR

இயல் 32

"சீர்", "சீர்தூக்கி", "சுழி"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 32

QR
7

பகுதி 7

(5 இயல்கள்)

இயல் 33

"நன்றி", "நன்று" – சொல்லின் வேரும் பொருளும்

பழகு தமிழ் அறிவோம் — இயல் 33

QR

இயல் 34

"கட்டுரை" என்றால் என்ன?

பழகு தமிழ் அறிவோம் — இயல் 34

QR

இயல் 35

"தெய்வம்", "இறைவன்", "கடவுள்", "பரம்பொருள்"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 35

QR

இயல் 36

"கற்றது கைமண் அளவு" – எத்தனை, எத்துணை, முதலிய, ஆகிய

பழகு தமிழ் அறிவோம் — இயல் 36

QR

இயல் 37

ஊர்ப்பெயர்களின் பின்னொட்டுகள்: பட்டி, பட்டணம், கோட்டை, குடி

பழகு தமிழ் அறிவோம் — இயல் 37

QR
8

பகுதி 8

(5 இயல்கள்)

இயல் 38

"யாயும் ஞாயும்" – உறவுச் சொற்களின் பழமை

பழகு தமிழ் அறிவோம் — இயல் 38

QR

இயல் 39

சிலப்பதிகாரச் சொற்கள்: பிழை, பிழைத்தோர், உரைசால்

பழகு தமிழ் அறிவோம் — இயல் 39

QR

இயல் 40

"கடிதம்", "கடிதாசி", "ஓலை", "திருமுகம்"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 40

QR

இயல் 41

லகரம், ழகரம் – "இழிவு", "இழவு"

பழகு தமிழ் அறிவோம் — இயல் 41

QR

இயல் 42

"காரன்", "காரி" – புதிய பின்னொட்டுகளின் பயணம்

பழகு தமிழ் அறிவோம் — இயல் 42

QR
← முகப்புக்கு திரும்பு